சனி, 31 மார்ச், 2012

நம் வாழ்வு இனிமையாக வேண்டுமானால் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்வது அவசியம். இன்றைக்கு நம்முடைய அவசர வாழ்க்கையில் நமக்கு உதவி தேவை . ஆனால் அதை எப்படி பெறுவது ? நீங்கள் யார்க்காவது உதவி செய்திருக்கிறீர்களா? அப்படி செய்திருந்தால் உங்களுக்கு உதவிகள் கிடைப்பது உறுதி .